யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி இரதோற்சவம் ; அலைகடலென குவிந்த பக்தர்கள் கூட்டம்!
Jaffna
Festival
Durgai Amman
By Sulokshi
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (25) அலைகடலென குவிந்த பக்தர் கூட்டத்துடன் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இன்று காலை 4.00 மணியளவில் திருப்பள்ளியெழுச்சியுடன் ஆரம்பமாகி, காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து, இரதோற்சவம் இடம்பெற்றது.

யாழ் மானட்டத்தில் அமைத்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களுள் ஸ்ரீ துர்க்காதேவி ஆலயமும் ஒன்றாகும்.

இன்னிலையில் துர்க்காதேவி பெருன் தொகையான பக்தர்களின் அரோகரா கோக்ஷம் முழங்க , துர்க்கைமன் தீரில் பவனி வந்து அடியவர்களுக்கு அற்புத காட்சி வழங்கி அருள்பாலித்தார்.



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US