தமிழர் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய யுவதியின் மரணம்
முல்லைத்தீவு விசுவமடு புன்னை நீராவி பகுதியில் இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யுவதி நேற்றையதினம் (19) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மரணத்திற்காக காரணம் என்ன?
சம்பவத்தில் 23 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவரே உயிர்டிழந்துள்ளார். மேலும் பெண்ணின் மரணத்திற்காக காரணம் வெளியாத நிலையில் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
உயிரிழந்த யுவதி கல்வியில் சிறந்து விளங்கியவர் என கூறப்படுகின்றது. யுவதியின் மரணம் நண்பர்கள் உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை அண்மைக்காலங்களாக இளையோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றதாக சமூக ஆர்வலர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.