இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு ; ஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்

Sri Lanka United States of America Iran World
By Vironika Mar 07, 2026 01:35 AM GMT
Report

இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து  மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க உள் வெளியுறவுத்துறை கேபிள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிவிப்பில் தேனா கப்பலில் இருந்து தப்பியவர்களையும், தற்போது இலங்கை பொறுப்பேற்றுள்ள இரண்டாவது ஈரானிய கப்பலான IRIS Bushehr பணியாளர்களையும் ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு ; ஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் | Us Asks Sri Lanka Not To Deport Iranian Sailors

 அமெரிக்கத் தாக்குதல்

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டேனா' போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.

இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு ; ஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் | Us Asks Sri Lanka Not To Deport Iranian Sailors

 அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 பேரின் சடலங்கள் இலங்கை கடற்படை மீட்டதுடன்  35 பேரை மீட்டு காலி  கராப்பிட்டிய சிகிச்கைக்காக அனுமதித்தனர்.

அத்துடன் வியாழக்கிழமை இரவு இலங்கை கடற்படை  இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் பூஷெரிலிருந்து 208 பணியாளர்களை மீட்டுள்ளது.

அதிகரிக்கும் போர் பதற்ற நிலை ; இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

அதிகரிக்கும் போர் பதற்ற நிலை ; இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்



மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US