இந்தியாவிற்கு சென்ற இலங்கை அணி!
Cricket
Sri Lanka Cricket
India
By Sundaresan
இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டனர்.
இந்நிலையில் 3 ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் 20 வீரர்களும், 12 அதிகாரிகளும் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதன்படி, இலங்கை அணி இன்று மாலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல். 143 விமானம் மும்பைக்கு புறப்பட்டது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US