தாக்குதலை தடுக்க சென்றவருக்கு நேர்ந்த கதி
Crime
Police
Hospital
Body
Samugam
By Sulokshi
மாதம்பை - வெல்லராவ பிரதேசத்தில் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தரப்பினரால் மற்றுமொருவர் தாக்கப்படுவதை தடுக்க முற்பட்டபோதே குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து , தாக்குதலுக்கு இலக்கானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மஹகம தெற்கு முகுனுவடவன பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய மாதம்பை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US