இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்த அதிசயம்
Srilanka
Delivery
First Time
By Praveen
இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயது தாய் ஒருவருக்கே கொழும்பு தனியார் வைத்தியசாலை ஓன்றில் 6 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது.
இதில் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்தியர்கள் தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US