ஹோட்டலில் உணவு உட்கொள்ள சென்றவரின் வியக்க கண்ணீர்மல்க செயல்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sundaresan Dec 03, 2022 10:00 PM GMT
Report

புத்தளம் - வென்னப்புவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் மறந்து வைக்கப்பட்ட 35 லட்சம் ரூபா பணப் பையொன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹலவத்தை, இரணைவில பகுதியைச் சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி காலை தனது மீன்பிடி படகுகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீர்கொழும்புக்கு வந்த போது வென்னப்புவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது பணப்பையை மறந்துவிட்டு காலை உணவை சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார்.

ஹோட்டலில் உணவு உட்கொள்ள சென்றவரின் வியக்க கண்ணீர்மல்க செயல்! | The Amazing Action Of The Person Went Eat Hotel

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு வந்த ஒருவர் பணப் பை கிடந்த இடத்தில் காலை உணவு சாப்பிட அமர்ந்தார். பின்னர், சாப்பிட்டுவிட்டு வெளியேறும் போது, ​​ஹேட்டல் ஊழியர்கள், பையை அந்த நபருடையது என நினைத்து, அவரிடம் கொடுத்துள்ளனர்.

அதை திறந்து பார்த்தபோது அதிக அளவில் பணம் இருப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மீன்பிடி படகு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ருமேனியா செல்வதற்கு அந்த பணத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதனை மறந்து விட்டு சென்றதாகும் மீன்பிடி படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார். தனது காணியை அடகு வைத்து இந்த பணத்தை ஏற்பாடு செய்ததாகவும், அதனை தன்னிடம் ஒப்படைத்த நபரிடம் படகு உரிமையாளர் கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பணம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்கான பொலிஸார் அந்த நபரை பாராட்டியுள்ளளனர்.

மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US