தமிழர் பகுதியொன்றில் களைகட்டும் தைப் பொங்கல் வியாபாரம்!
Thai Pongal
Sri Lankan Tamils
Batticaloa
Festival
By Shankar
தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (14-01-2025) கொண்டாடப்படவுள்ளது.
இதன்படி, தைப்பொங்கல் கொண்டாடத்திற்காக தமிழர் பகுதிகளில் பொருட்கள் கொள்வனவு களைகட்டி வருகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் அதிகளவிலான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை இன்று (12-01-2025) அவதானிக்க முடிந்தது.
வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார இடங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில், மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதை காண முடிந்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US