தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன?

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka Police Investigation Crime
By Sulokshi Nov 30, 2023 04:32 PM GMT
Report

  வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன? | Terror In The Tamil Area Couple Murder Vavuniya

 நடந்தது என்ன? பொலிஸார் விசாரணை

செட்டிகுளம் பிரதானவீதியில் குறித்த தம்பதிகளின் மகன், வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் தம்பதிகள் வசித்துவருகின்றனர்.

கோழிச் சண்டையால் விபரீதம் ஒருவர் மருத்துவமனையில்!

கோழிச் சண்டையால் விபரீதம் ஒருவர் மருத்துவமனையில்!

இந்நிலையில் நேற்றயதினம் (29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன? | Terror In The Tamil Area Couple Murder Vavuniya

காலையில் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்நிலையில் இன்று (30) காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன், தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன? | Terror In The Tamil Area Couple Murder Vavuniya

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அவதானம்!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அவதானம்!

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் வயது72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன? | Terror In The Tamil Area Couple Murder Vavuniya

சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன? | Terror In The Tamil Area Couple Murder Vavuniya

மேலும் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன? | Terror In The Tamil Area Couple Murder Vavuniya

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US