ஈரான் அதிபர் உயிரிழப்பால் மேற்கு ஆசியா அரசியலில் பதற்றம்; மௌனம் காக்கும் அமெரிக்கா

United States of America Iran Mysterious Death Iran President Helicopter Crash
By Sulokshi May 20, 2024 10:06 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவருடன் பயணித்த ஈரான்வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகள் உயிரிழந்துள்ள நிலையில் இவர்களின் உயிரிழப்புக்கு பின்னால் மேற்கு ஆசியா அரசியலில் பதற்றங்கள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் மேற்கு ஆசியாவில் நிலவி வரும் நெருக்கடியான நேரத்தில் இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு என்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையில் தமிழின படுகொலையில் ஈரானின் பங்கு!

இலங்கையில் தமிழின படுகொலையில் ஈரானின் பங்கு!

கடந்த ஏழு மாதங்களாக, இஸ்ரேல் - ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் ஆதரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரான் அதிபர் உயிரிழப்பால் மேற்கு ஆசியா அரசியலில் பதற்றம்; மௌனம் காக்கும் அமெரிக்கா | Tension West Asian Politics Death Ebrahim Raisi

மௌனம் காக்கும் அமெரிக்கா 

இதற்கு மத்தியில், தனது பழைய பகையின் தொடர்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான். ஆனால், இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு சிஸ்டம் காரணமாக பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

பதிலடியாக ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

விபத்துக்குள்ளான ஈரான் ஹெலிகொப்டரின் படங்கள் வெளியாகின!

விபத்துக்குள்ளான ஈரான் ஹெலிகொப்டரின் படங்கள் வெளியாகின!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் ஆலை உள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் உலகம் முழுவதும் அச்சம் நிலவியது. இப்படியான சூழலில் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்து செய்தி ஊகங்களை தூண்டியுள்ளது.

ஈரான் அதிபர் உயிரிழப்பால் மேற்கு ஆசியா அரசியலில் பதற்றம்; மௌனம் காக்கும் அமெரிக்கா | Tension West Asian Politics Death Ebrahim Raisi

இதுவரை, அரசு ஊடகங்களில் செய்திகள் விபத்து என்று குறிப்பிடப்பட்டாலும், ஈரான் அரசு சார்பாக எந்த பிரதிநிதியும் விபத்து என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை, இது விபத்து அல்ல என்பது போல் ஈரான் அரசு தெரிவிக்கும் பட்சத்தில் அது மேற்கு ஆசியாவில் பதற்றத்துக்கு வழிவகுக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

அணு ஆயுத ஒப்பந்தம்

 ஈரானின் எதிரி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா இதுவரை இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், ஜோ பைடனுக்கு இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பால் உலகநாடுகள் அதிர்ச்சி!

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பால் உலகநாடுகள் அதிர்ச்சி!

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே மோதல் போக்கு நிலவி வருகிறது. 2018ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான மோதலில் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார்.

ஈரான் அதிபர் உயிரிழப்பால் மேற்கு ஆசியா அரசியலில் பதற்றம்; மௌனம் காக்கும் அமெரிக்கா | Tension West Asian Politics Death Ebrahim Raisi

இதன்பின் இப்ராஹிம் ரெய்சி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி, பொருளாதார தடைகளை நீக்கவும், அதற்கு நிவாரணம் பெறவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இஸ்ரேல் உடனான மோதல் இதற்கு பின்னடைவாக அமைந்தன. இஸ்ரேல் ஆதரவு நாடான அமெரிக்கா ஈரான் எதிர்ப்பு நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியது.

எனினும், ஜோ பைடன் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தாக்குதல்களை தவிர்க்க ஈரான் அரசுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவ்லக்ள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில் இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பையும், அதன்பின்னணியில் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறதாக் கூறப்படுகின்றது .

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, சுண்டிக்குளி, Markham, Canada

20 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

22 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தேனி, India, Chennai, India

25 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இடைக்காடு, Toronto, Canada, பேத், Australia, Harrow, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, பரிஸ், France, Dartford, United Kingdom

26 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
நன்றி நவிலல்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், வவுனியா, Toronto, Canada

19 Mar, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, டென்மார்க், Denmark, கட்டுவன்

25 Mar, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, கொடிகாமம், Herning, Denmark

26 Mar, 2024
மரண அறிவித்தல்

வத்தளை, உரும்பிராய், Spalding, United Kingdom

20 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டி, La Plaine-Saint-Denis, France

20 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US