தமிழர் பகுதியில் நொடிப்பொழுதில் ஆடிப்போன நீதிமன்றம் ; நீதவான் முன்னிலையில் கைதிகள் அரங்கேற்றிய பகீர் சம்பவம்

Trincomalee Sri Lanka Police Investigation Crime
By Vironika Oct 29, 2026 01:01 AM GMT
Report

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் வழக்கின் சந்தேக நபர்கள் மூவர் நீதவான் முன்னிலையிலேயே குற்றவாளிக்கூண்டில் வைத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (28) வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட கைதிகளில் மூவர் உயிர்மாய்க்க முயன்றுள்ளனர்.

தமிழர் பகுதியில் நொடிப்பொழுதில் ஆடிப்போன நீதிமன்றம் ; நீதவான் முன்னிலையில் கைதிகள் அரங்கேற்றிய பகீர் சம்பவம் | Tension After Incident At Court In Tamil Area

கடந்த திங்கட்கிழமை நிலாவெளிப் பகுதியில் வைத்து சட்டவிரோதமான கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அதில் மூவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிளேட்டினால் தங்களது கழுத்தைத் தாங்களே அறுத்துக்கொண்டனர்.

இதன்போது இரத்தம் அதிகளவில் சீறிப்பாய்ந்து பரவியதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு நபர் மரணம்: மீண்டும் வெடித்த சர்ச்சை

பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு நபர் மரணம்: மீண்டும் வெடித்த சர்ச்சை

குறித்த மூன்று பேரில் ஒருவரது கழுத்தில் ஏற்பட்ட வெட்டுக் காயம் ஆழமாக இருந்ததால் அதிகளவிலான இரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸாரும் நீதிமன்ற அதிகாரிகளும் காயமடைந்த மூவரையும் மீட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்குத் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கைக்குண்டு மற்றும் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

[

நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுகோங்க

நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுகோங்க

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US