கொழும்பில் வீதி ஒன்றுக்கு தற்காலிக பூட்டு
Colombo
Sri Lanka
By Sulokshi
தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் லாரி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் தொலைபேசி கம்பம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட தொலைபேசி கம்பத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US