பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள்
kilinochchi
teachers
struggle
pallai
By Sulokshi
கிளிநொச்சி பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US