பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு உணவில்லை; திருப்பி அனுப்பிய பிரபல ஹோட்டல்!

Hambantota Sri Lanka Tourism Sri Lankan Peoples United Kingdom
By Sulokshi Feb 09, 2026 04:40 PM GMT
Report

  பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரிரித்தானியா வாழ்  மூன்று இலங்கையர்கள் தென்னிலங்கையில் வைத்து இன ரீதியாக பாகுபாடு பார்க்கப்பட்டதோடு , பிரபல ஹோட்டல்  உன்று உணவு வழங்காது திருப்பியனுப்பிய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில்  பாதிக்கபப்ட்ட இலங்கையர்கள் சமூக வலைத்தளத்தில், கவலையையும் விரக்தியையும்  தெரிவித்துள்ளனர்.

 தங்காலை  கடற்கரை உணவகம் ஒன்று வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே  அங்கு உணவு வழங்குவதாக கூறி ,  பிரித்தானிய வாழ் இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ளது.  

பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு உணவில்லை; திருப்பி அனுப்பிய பிரபல ஹோட்டல்! | Tangalle No Food For Sri Lankans Living In Uk

பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த   இலங்கையர்கள்

பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த மூன்று இலங்கையர்கள் இந்த உணவகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த காசாளர் அவர்களுக்குச் சேவை வழங்க மறுத்துள்ளார்.

திருகோணமலை புத்தரால் பிக்குவிற்கு சிறை; நீதிமன்றில் கொந்தளித்த பெண்!

திருகோணமலை புத்தரால் பிக்குவிற்கு சிறை; நீதிமன்றில் கொந்தளித்த பெண்!

தாங்கள் இலங்கையர்கள் என்பதால் தங்களுக்கு உணவு வழங்கப்படமாட்டாது எனவும் வெளிநாட்டினருக்கு மட்டுமே அங்கு அனுமதி எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ஆண் வேடமணிந்து இளம்பெண் செய்த சம்பவம் ; மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி

ஆண் வேடமணிந்து இளம்பெண் செய்த சம்பவம் ; மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி

  குறித்த சம்பவம் , இலங்கையின் சில உணவகங்கள், குறிப்பாக முக்கிய சுற்றுலா வலயங்களில், உள்ளூர்வாசிகளை விட வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பது , கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

அதேசமயம்  இச்சம்பவம் தமது தாய்நாட்டில் அந்நியரகளை போல  இலங்கையர்களை  உணரவைத்ததாக  விசனம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை ,  அம்பாந்தோட்டை தங்காலையில் கடற்கரையோர குறித்த  உணவகம், உள்நாட்டு மக்களைப் புறக்கணித்து வெள்ளையினத்தவர்களுக்கு மட்டுமே சேவை வழங்குகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுமந்திரன் நிரூபித்தால் எம்பி பதவியில் இருந்து விலகத் தயார்; சிறிதரன் சவால்

சுமந்திரன் நிரூபித்தால் எம்பி பதவியில் இருந்து விலகத் தயார்; சிறிதரன் சவால்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US