திருகோணமலை புத்தரால் பிக்குவிற்கு சிறை; நீதிமன்றில் கொந்தளித்த பெண்!

Trincomalee Sri Lanka Magistrate Court Buddhism
By Sulokshi Feb 09, 2026 11:40 AM GMT
Report

  திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (9) உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கஸ்ஸப தேரரே நீங்கள் பௌத்த மத கடவுள் என சிங்கள பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சலிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை புத்தரால் பிக்குவிற்கு சிறை; நீதிமன்றில் கொந்தளித்த பெண்! | Monk Was Imprisoned Trinco Buddha

நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சல்

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

திருகோணமலை புத்தர் சிலை; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

திருகோணமலை புத்தர் சிலை; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை புத்தரால் பிக்குவிற்கு சிறை; நீதிமன்றில் கொந்தளித்த பெண்! | Monk Was Imprisoned Trinco Buddha

இந்நிலையில் தேரர் உள்ளிட்டவர்களின் விளக்க மறியலை நீதிம்ன்றம் இன்று நீடித்து உத்தரவிட்ட நிலையில், சிங்கள பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சலிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.      

கேள்விகேட்ட ஆசிரியரை அறைந்த மாணவனால் அதிர்ச்சி!

கேள்விகேட்ட ஆசிரியரை அறைந்த மாணவனால் அதிர்ச்சி!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US