உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற தமிழ் மாணவி

Mannar G.C.E.(A/L) Examination Sri Lankan Schools Education
By Sahana Apr 01, 2026 09:09 PM GMT
Report

வெளியாகியுள்ள 2025 (2026) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மன்னார் முருங்கன் மத்திய கல்லூரி மாணவி திரெஸ்டன் அருங்குமார் ஜதுர்சிகா கலைப்பிரிவில் சிறப்பான சாதனையைப் பதிவுசெய்துள்ளார்.

மத்திய கிழக்கில் 18 அமெரிக்க நிறுவனங்கள் இலக்கு ; 8 மணிக்கு பிறகு நடக்கப்போவது என்ன?

மத்திய கிழக்கில் 18 அமெரிக்க நிறுவனங்கள் இலக்கு ; 8 மணிக்கு பிறகு நடக்கப்போவது என்ன?

அவர் கலைத்துறையில் 3 ‘A’ பெறுபேறுகளைப் பெற்று, மன்னார் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பிடித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற தமிழ் மாணவி | Tamil Student First Place District Level A L Exam

அவரது இந்த சாதனை, பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் முயற்சி, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் பெற்றோரின் ஆதரவு ஆகியவை இச்சிறப்பான வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஜதுர்சிகாவின் இந்த சாதனைக்கு கல்வி வட்டாரங்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

வானில் ஓர் இயற்கை அதிசயம் ; இன்று உதயமாகிறது 'பிங்க் மூன்'

வானில் ஓர் இயற்கை அதிசயம் ; இன்று உதயமாகிறது 'பிங்க் மூன்'

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US