யாழில் தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்... பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில்

Sri Lanka Police Jaffna Sri Lanka Politician
By Shankar Oct 27, 2024 01:58 AM GMT
Report

யாழ்.கோப்பாயில் உள்ள கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பிரபல வர்த்தகர் தற்கொலை முயற்சி ; சிறுமியுடனான துஸ்பிரயோகம் தான் காரணமா?

யாழில் பிரபல வர்த்தகர் தற்கொலை முயற்சி ; சிறுமியுடனான துஸ்பிரயோகம் தான் காரணமா?

யாழில் தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்... பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் | Tamil People S Alliance Supporters Attacked Jaffna

இந்த தாக்குதல் சம்பவம் இன்றையதினம் (26-10-2024) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவதாவது,

ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தினங்களை புறக்கணித்த ஜனா? காரணம் என்ன?

ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தினங்களை புறக்கணித்த ஜனா? காரணம் என்ன?

ககரந்தன் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

யாழில் தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்... பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் | Tamil People S Alliance Supporters Attacked Jaffna

இதன்போது முச்சக்கரவண்டியில் வந்த 4 பேர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதேவேளை அவர்கள் அந்த தாக்குதலை எதிர்த்தனர்.

இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.

அர்ச்சுனாவுக்காக புலம் பெயர்ந்தோரிடம் இருந்து கொட்டும் பல கோடி பணம்

அர்ச்சுனாவுக்காக புலம் பெயர்ந்தோரிடம் இருந்து கொட்டும் பல கோடி பணம்

குறித்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்... பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் | Tamil People S Alliance Supporters Attacked Jaffna

குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

மாத்தளையில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US