யாழில் பிரபல வர்த்தகர் தற்கொலை முயற்சி ; சிறுமியுடனான துஸ்பிரயோகம் தான் காரணமா?

Jaffna Sri Lanka Sexual harassment Crime Money
By Sahana Oct 26, 2024 11:52 PM GMT
Report

யாழில் பிரபல வர்த்தகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளருக்கு எதிர்ப்பு ; விசாரணை ஆரம்பம்

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளருக்கு எதிர்ப்பு ; விசாரணை ஆரம்பம்

யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள அவருக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இரவு நேரம் மரம் ஒன்றில் ஏறி துாக்கில் தொங்க முற்பட்ட நிலையில் அயல்பகுதியில் உள்ளவர்களால் அவதானிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

களஞ்சியம் உள்ள காணியின் மரத்தில் யாரோ ஏறுவதை அவதானித்த அயலில் உள்ள இளைஞா்கள் திருடன் என நினைத்து அவதானித்த போது அந் நபர் கழுத்தில் கயிற்றைக் கட்டி துாக்கில் தொங்க ஆயத்தமானதை பார்த்து உள்ளே சென்று அவரை மீட்ட போதே அவர் களஞ்சியத்துக்கு சொந்தமான பிரபல வர்த்தகர் என தெரியவந்தது.

யாழில் பிரபல வர்த்தகர் தற்கொலை முயற்சி ; சிறுமியுடனான துஸ்பிரயோகம் தான் காரணமா? | Famous Businessman Attempted Suicide Jaffna Girl

அண்மையில் களஞ்சியசாலைக்கு 12 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து வர்த்தகருடன் கடும் சண்மையிட்டுள்ளார்.

தனது மகளை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக தாய் கத்திக் குளறி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரியவருகி்ன்றது.

அச் சிறுமியும் தாயும் வர்த்தகர் குறித்த களஞ்சியசாலையில் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி வந்து செல்பவர்கள் எனவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது.

அப் பெண்ணுடன் அந்தரங்க நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர் பெண்ணின் சிறுவயது மகளையும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி இருக்கலாம் எனவும் இதன் காரணமாக குறித்த பெண் வர்த்தகரை அச்சுறுத்தி பெருமளவு பணத்தை தொடர்ச்சியாக பறித்துவந்திருக்கலாம் எனவும் அயலவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.

இதன் தொடர்ச்சியகவே வர்த்தகர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கருதப்படுகின்றது தகவல் கிடைத்துள்ளது.

சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US