துரைராசா ரவிகரன் காரில் மனைவியுடன் பயணித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட அசம்பாவிதம்!
Sri Lankan Tamils
Jaffna
Mullaitivu
Sri Lanka Politician
Accident
By Shankar
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம் முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்றகியதினம் (07.03.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் முள்ளிவாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரின் சில்லுக்கு காற்று குறைவடைந்ததன் காரணமாக திடீரென வீதியை விட்டு விலகி சென்று விபத்து இடம்பெற்றிருந்தது.
மேலும், விபத்து ஏற்படும் போது அவரது துணைவியாரும் காரில் பயணித்திருந்ததாகவும், இருப்பினும் காரில் பயணித்த எவருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US