சுவிஸ் வாழ் தமிழ் சிறுமியிடம் மோசமான செயல்...பிரான்ஸில் வர்த்தகர் கைது! சதித்திட்டம் தீட்டிய அண்ணி?

Gossip Today Switzerland France Child Abuse
By Shankar Apr 24, 2024 12:25 AM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரீ்ஸில் உள்ள கிறீரைல் பகுதியில் 43 வயதான தமிழ் வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் சுவிஸ்லாந்திலிருந்து தனது வீட்டுக்கு வந்து தங்கியிருந்த 13 வயதான சிறுமியுடன் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!

யாழில் பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!

சுவிஸ் வாழ் தமிழ் சிறுமியிடம் மோசமான செயல்...பிரான்ஸில் வர்த்தகர் கைது! சதித்திட்டம் தீட்டிய அண்ணி? | Swiss Tamil Girl Abuse France Trader Arrested

சிறுமியின் தாயார் மற்றும் சிறுமி பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகரின் மகனின் 10 வது பிறந்த நாளுக்காக சுவிஸ்லாந்திலிருந்து வர்த்தகரின் அண்ணன், அண்ணி அவர்களது 17 வயதான மகனும் மற்றும் சகோதரியின் 13 வயதான மகளும் குறித்த வர்த்தகரின் வீட்டில் வந்து தங்கியுள்ளார்கள்.

லண்டனில் சிங்கள பக்தரால் உருவாக்கப்பட்ட முருகன் ஆலயம்! பூஜை செய்தும் வெள்ளைக்காரர்கள்

லண்டனில் சிங்கள பக்தரால் உருவாக்கப்பட்ட முருகன் ஆலயம்! பூஜை செய்தும் வெள்ளைக்காரர்கள்

வர்த்தகரின் அண்ணன் பிறந்தநாள் முடிவடைந்து சுவிஸ் திரும்பியுள்ளார். அண்ணியும் மகனும் அண்ணியின் பெறாமகளும் பிரான்ஸில் 2 நாட்கள் தங்கியிருந்த போதே அண்ணியின் பெறாமகள் துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தெரியவருகின்றது.  

சுவிஸ் வாழ் தமிழ் சிறுமியிடம் மோசமான செயல்...பிரான்ஸில் வர்த்தகர் கைது! சதித்திட்டம் தீட்டிய அண்ணி? | Swiss Tamil Girl Abuse France Trader Arrested

குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்ட பின்னர் வர்த்தகரின் மனைவி வெளியிட்ட தகவல்கள்,

இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வர்த்தகரின் பெற்றோரின் பெயரில் சொத்துக்கள் காணப்படுகின்றது.

மண மேடையில் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் நடந்த அசம்பாவிதம்: பெண் மரணம்! இருவர் கவலைக்கிடம்

மண மேடையில் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் நடந்த அசம்பாவிதம்: பெண் மரணம்! இருவர் கவலைக்கிடம்

தனது கணவரும் அவரது சகோதருமே அவர்களின் இரு பிள்ளைகள். சில காலமாக கொழும்பில் உள்ள வீடு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள காணி ஒன்றுக்காக மனைவியின் துாண்டுதலில் கணவனின் சகோதரர் கணவருடன் பலதடவைகள் முரண்பட்டுள்ளார்.

சுவிஸ் வாழ் தமிழ் சிறுமியிடம் மோசமான செயல்...பிரான்ஸில் வர்த்தகர் கைது! சதித்திட்டம் தீட்டிய அண்ணி? | Swiss Tamil Girl Abuse France Trader Arrested

பெற்றோரிடம் தனது மனைவியுடன் சென்று தனக்கு அந்த சொத்துக்களை எழுதித் தருமாறும் கூறி சண்டையிட்டுள்ளார்.

மேலும், கணவரின் சகோதரன் போதைக்கு அடிமையானவர். அதனால் பெற்றோர் தமையனுக்கு சொத்துக்களை கொடுக்க மறுத்து வந்தனர்.

பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

இவ்வாறான நிலையிலேயே தனது மகனின் 10வது பிறந்ததினத்தை கொண்டாடுவது என்ற போர்வையில் தாங்கள் அழைக்காமலே தங்களின் வீட்டுக்கு கணவரின் அண்ணனும் குடும்பமும் வந்து தங்கியிருந்தார்கள்.

சுவிஸ் வாழ் தமிழ் சிறுமியிடம் மோசமான செயல்...பிரான்ஸில் வர்த்தகர் கைது! சதித்திட்டம் தீட்டிய அண்ணி? | Swiss Tamil Girl Abuse France Trader Arrested

இந் நிலையிலேயே தனது கணவர் கைது செய்யப்பட்டார். கணவனின் அண்ணியின் பெறாமகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தால் முதலில் தனக்கு அண்ணி தெரியப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் தனது வீட்டுக்கு பொலிஸார் வந்து கணவரை கைது செய்த பின்னரே துஸ்பிரயோகம் தொடர்பாக தான் அறிந்து அதிர்ச்சியடைந்தாக கைது செய்ப்பட்ட வர்த்தகரின் மனைவி தெரிவித்துள்ளார்.

பிரபல அழகுக்கலை நிபுணரின் காரை தீயிட்டு கொளுத்திய இளம்பெண்!

பிரபல அழகுக்கலை நிபுணரின் காரை தீயிட்டு கொளுத்திய இளம்பெண்!

மேலும், தனது கணவர் அவ்வாறானவர் அல்ல. காலையில் கடைக்கு சென்றால் இரவு 11 மணிக்கே வீட்டுக்கு வருபவர்.

அவர் தன்னுடனேயே இரவில் தங்குபவர். ஒரு போதும் கணவர் துஸ்பிரயோகம் செய்யவில்லை என தான் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

தனது கணவரை கேவலப்படுத்தவே கணவனின் அண்ணி இவ்வாறான செயற்பாட்டை செய்தார் என்றும் விசாரணைகளின் பின்னர் கணவர் நிரபராதி என்பது தெரியவரும் என வர்த்தகரின் மனைவி கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US