கைவிடப்பட்ட காணியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருளால் பரபரப்பு
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Viro
ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய - அத்துபோண்டே பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் அடங்கிய 100 பொதிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US