கோடைக்காலத்தில் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

Indigestion Summer Season Blood Pressure
By Sahana Mar 08, 2025 12:23 AM GMT
Report

கோடை காலம் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த காலகட்டத்தில், சளி, நீரிழப்பு, சோர்வு, தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோடைக்காலத்தில் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் | Summertime Sapta Kudatha Unavugal

குறிப்பாக, சில உணவுகள் கோடை காலத்தில் நோய்க்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறத. எனவே, இந்த கோடையில் ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் எவ்வாறான உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் என இங்கு பார்ப்போம்.

கோடைக்காலத்தில் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் | Summertime Sapta Kudatha Unavugal

உப்பு

கோடை காலத்தில் அதிக உப்பு உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், உடலில் வீக்கம் மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கோடை காலத்தில் உப்பு உட்கொள்வதைக் குறைப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

கோடைக்காலத்தில் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் | Summertime Sapta Kudatha Unavugal

தேநீர், காபியை குறைக்க வேண்டும்

தேநீர் மற்றும் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோடையில் அவற்றை அதிகமாக உட்கொள்வதால் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவற்றின் வெப்பமான தன்மை காரணமாக, உடல் வெப்பநிலை அதிகரித்து செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக எலுமிச்சை சாறு மற்றும் மோர் போன்ற குளிர் பானங்களை உட்கொள்வது நல்லது.

கோடைக்காலத்தில் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் | Summertime Sapta Kudatha Unavugal

ஊறுகாயை தவிர்க்கலாம்

கோடையில் ஊறுகாய் சாப்பிடுவது உடலில் நீர் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அஜீரணம் மற்றும் புண்கள் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.

கோடைக்காலத்தில் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் | Summertime Sapta Kudatha Unavugal

மிளகாயை தவிர்க்கலாம்

மிளகாய் அதிகமாக சாப்பிடுவது உடலில் பித்தத்தை அதிகரித்து, நீரிழப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு அதிக வியர்வை மற்றும் உங்கள் தோலில் தடிப்புகள் ஏற்படலாம். எனவே, கோடையில் காரமான உணவுகளைக் குறைப்பது நல்லது.

கோடைக்காலத்தில் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் | Summertime Sapta Kudatha Unavugal

வறுத்த உணவுகளை தவிர்க்கலாம்

சமோசா, பர்கர், பீட்சா போன்ற உணவுகள் கோடையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை செரிமான பிரச்சனைகள் மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தும்.

கோடைக்காலத்தில் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் | Summertime Sapta Kudatha Unavugal

மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US