பொய் சொன்னாரா சுமந்திரன்? சர்ச்சையை கிளப்பிய அண்மைய காணொளி

Batticaloa Jaffna Trincomalee M. A. Sumanthiran Dr.Archuna Chavakachcheri
By Sahana Jul 06, 2025 12:11 AM GMT
Report

அண்மையில் சுமந்திரன் வெளியிட்ட ஒரு காணொளியில் 2006 ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சை முடிவுகளின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 பிள்ளைகளுக்கு மருத்துவ பீடம் செல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டபோது , தான் வழக்காடி அந்தப் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்ததாக சொல்லியிருந்தார்.

அதிர்ச்சியளிக்கும் பாபா வங்காவின் கணிப்பு ; வீழ்ச்சியடைந்த விமான முன்பதிவுகள்

அதிர்ச்சியளிக்கும் பாபா வங்காவின் கணிப்பு ; வீழ்ச்சியடைந்த விமான முன்பதிவுகள்

அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வருடமும் அவரது வழக்கு காரணமாக பத்து பிள்ளைகள் மேலதிகமாக மருத்துவ பீடம் சென்றதாகவும் சொல்லி இருந்தார்.

அவரது ஆதரவாளர்கள் அவரது அந்த வீடியோவை கொண்டாடும் வேளை மறுபக்கம் அவர் அந்த காணொளியில் சொன்ன தகவல்கள் பொய் என பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

பொய் சொன்னாரா சுமந்திரன்? சர்ச்சையை கிளப்பிய அண்மைய காணொளி | Sumanthiran Lie Recent Video Sparked Controversy

இந்த வழக்கு 2006 ஒன்பது மாணவர்களால் போடப்பட்டு உள்ளது. இணைய செய்திகள் மற்றும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், 

2006 ஆம் ஆண்டு வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 29 மாணவர்கள் அகில இலங்கை ரீதியான மெரிட் மூலமும் 39 மாணவர்கள் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் மூலமும் மருத்துவ பீடம் போயிருக்க வேண்டும்.

ஆனால் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி களின் அடிப்படையில் 28 பேரே தெரிவு செய்யப்பட்டதால் மேலும் எஞ்சியவர்களை மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பொய் சொன்னாரா சுமந்திரன்? சர்ச்சையை கிளப்பிய அண்மைய காணொளி | Sumanthiran Lie Recent Video Sparked Controversy

மருத்துவ பீடத்தை தவற விட்ட 11 பேரில் இருவர் பல் மருத்துவ பீடம் கிடைத்தால் அவர்கள் இருவரும் வழக்கில் ஈடுபடவில்லை. எஞ்சிய 9 பேருமே சுமந்திரன் மூலம் வழக்கே பதிவு செய்தனர்.

இந்த தகவல் உண்மையானது. ஆனால் இந்த வழக்கில் சுமந்திரன் வெற்றி பெற்று வழக்கு தொடுத்த 9 மாணவர்களுடன் சேர்த்து 10 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து மருத்துவ பீடம் சென்றதாக சுமந்திரன் சொல்லியிருப்பது பொய்யான தகவல்.

அந்த வருடம் மருத்துவ பீட அனுமதிகளில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அகில இலங்கை ரீதியாக தவறு நடந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மீள் கணிப்பு நடத்தியது.

பொய் சொன்னாரா சுமந்திரன்? சர்ச்சையை கிளப்பிய அண்மைய காணொளி | Sumanthiran Lie Recent Video Sparked Controversy

அதன் காரணமாக அகில இலங்கை ரீதியாக மேலும் 45 பேர் மருத்துவ பீடம் செல்ல வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் 3 தமிழ் மாணவர்களும் உள்ளடக்கம் (வாய்ப்பு கிடைத்த இன்னொரு திருகோணமலை தமிழ் மாணவி அதை விரும்பாமல் பல் மருத்துவத்தை தொடர்ந்தார்) 

யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு தமிழ் மாணவர்களும் மட்டக்களப்பில் இருந்து ஒரு தமிழ் மாணவனும் மருத்துவ பீடம் செல்ல வாய்ப்பு கிடைத்தது.

மற்ற 42 மாணவர்களும் மற்ற மாவட்டங்களில் இருந்தே தெரிவு செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து இராமநாதன் அர்ச்சுனா மற்றும் மேரி என்ற இருவரும் மட்டக்களப்பில் இருந்து லவபிரதன் என்ற மாணவனும் அந்த வாய்ப்பைப் பெற்றனர்.

ஈழத் தமிழர் தீர்வுக்காக அழுத்தம் கொடுப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா

ஈழத் தமிழர் தீர்வுக்காக அழுத்தம் கொடுப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா

வழக்கு ஆவணத்தை ஆய்வு செய்த தமிழ் சந்தி இணையம் இந்த மூன்று பேரும் சுமந்திரன் வழிநடத்தியதாக சொல்லும் வழக்கில் சம்பந்தப்படாதவர்கள் என்பதை உறுதி செய்தது.

அதாவது யாழில் பல் மருத்துவ பீடம் கிடைத்து ஏற்கனவே கற்கை நெறியை ஆரம்பித்ததன் காரணமாக சுமந்திரன் மூலம் வழக்கு போடாத இரு மாணவர்களே பல்கலைக்கழக மாணியங்களின் மீள் கணிப்பின் மூலம் மருத்துவ பீடத்துக்கு மீள் அழைக்கப்பட்டனர்.

உண்மையில் வழக்கு பதிந்த 9 பேரில் ஒருவர்கூட சுமந்திரனின் வழக்கினால் மருத்துவ பீடம் செல்லவில்லை. 

தமிழர் பகுதியில் 5ஜி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எதிர்ப்பு

தமிழர் பகுதியில் 5ஜி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எதிர்ப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US