சுக்கிர பெயர்ச்சியால் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்
சுக்கிரன் சஞ்சாரத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பண மழை கொட்டும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுக்கிரன், மார்ச் 19, 2025 அன்று மீன ராசியில் மறைந்த பிறகு, மார்ச் 23, 2025 அன்று காலை 5:49 மணிக்கு மீண்டும் உதயமாகிறார்.
இந்நிலையில் சுக்கிரன் சஞ்சாரத்தால் பண மழையில் நனையபோகும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போகும்.
கும்பம்
சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் வெற்றி கதவைத் தட்டும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாள் தடைகள் நீங்கும். ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமாக மாறும். மன உறுதி அதிகரிக்கும்.
மகரம்
சுக்கிரனின் மாற்றத்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும்.
தனுசு
சுக்கிரன் பெயர்ச்சி உங்களின் பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.