அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது இலங்கை அணி
Colombo
Sri Lanka Cricket
Ireland Cricket Team
T20 Cricket
By Sahana
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று நடைபெற்றது கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன்படி இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US