சனத் நிஷாந்தவின் விபத்து சம்பவம்: பொலிஸ் விசாரணையில் திடீர் திருப்பம்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sanath Nishantha Accident Sanath Nishantha
By Shankar Jan 28, 2024 01:53 PM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் விபத்து சம்பத்துடன் மூன்றாவது வாகனம் ஒன்று இருப்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் தொடர்புடைய இரு வாகனங்களின் சாரதிகள் மூன்றாவது வாகனம் ஒன்று விபத்தின்போது பயணித்ததாக கூறியதால், நெடுஞ்சாலை பொலிஸாரிடம் இது குறித்து ஆராயுமாறு கோரப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் விபத்து சம்பவம்: பொலிஸ் விசாரணையில் திடீர் திருப்பம்! | Sudden Twist On The Death Of Sanath Nishantha

இளையராஜாவின் மகள் பவதாரணியின் கணவர் யார் தெரியுமா?

இளையராஜாவின் மகள் பவதாரணியின் கணவர் யார் தெரியுமா?

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி அனுராத ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

விபத்திற்குள்ளான இராஜாங்க அமைச்சரின் வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் சாரதிகளிடம் விசாரணை நடத்திய போது, வேகமான ஓட்டம், கவனக்குறைவு, மோசமான தெரு விளக்குகள் மற்றும் மூன்றாவது வாகனம் வழிவிடாமை என்பன, இந்த விபத்துக்கான காரணிகளாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சனத் நிஷாந்தவின் விபத்து சம்பவம்: பொலிஸ் விசாரணையில் திடீர் திருப்பம்! | Sudden Twist On The Death Of Sanath Nishantha

விபத்தின் போது ராஜாங்க அமைச்சரின ஜீப் அதிவேகமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துள்ளதுடன் சில சமயங்களில் அந்த வேகத்துக்கும் மேலாகவும் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் திடீரென மாயமான இளைஞன்! உறவினர்கள் அவசர கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் திடீரென மாயமான இளைஞன்! உறவினர்கள் அவசர கோரிக்கை

இந்தநிலையில் விபத்துக்குள்ளான ஜீப் வாகனத்தின் ஓட்டுனர், வாகன விளக்குகளை ஒளிரச் செய்து மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதை தான் அவதானித்ததாக கனரக கொள்கலன் சாரதி தெரிவித்துள்ளார்.

தமக்கு பின்னால் இரண்டு வாகனங்களும் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதை உணர்ந்த அவர் தனது வாகனத்தை இரட்டைப் பாதை அதிவேக நெடுஞ்சாலையின் இடதுபுறமாக நகர்த்தியுள்ளார்.

சனத் நிஷாந்தவின் விபத்து சம்பவம்: பொலிஸ் விசாரணையில் திடீர் திருப்பம்! | Sudden Twist On The Death Of Sanath Nishantha

இதன்போது முதலில் பயணித்த வாகனம், கனரக கொள்கலனைக் கடந்து சென்றபோது, அமைச்சரின் ஜீப் கொள்கலனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்தநிலையில் விமான நிலையத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுடன் பயணித்த பொலிஸ் அதிகாரி ஒருவரே, விபத்தைப் பார்த்து முதலில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

மேலும், அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கும், அவசர சேவை வாகனங்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் சனத் நிசாந்தவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் விபத்து இடிவுகளுக்குள் இருந்து வெளியேற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெண்களுக்காக அறிமுகமான தொலைபேசி இலக்கம்!

இலங்கை பெண்களுக்காக அறிமுகமான தொலைபேசி இலக்கம்!

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US