கொழும்பில் இரண்டு மாடி கட்டடத்தில் பாரிய தீ விபத்து!
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
Fire
By Shankar
கொழும்பு - மொரட்டுவை, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ பரவலை மொரட்டுவ மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றன.
இதேவேளை, மொரட்டுவை பொலிஸாரும், அருகில் வசிப்பவர்களும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US