தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்; ஆட்சியை பிடிக்கபோவது யார்? பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!

Vijay ADMK DMK Tamil Nadu Election 2026
By Sulokshi Apr 23, 2026 06:04 AM GMT
Report

  தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் இடம்பெறும் நிலையில் ஆட்சியை பிடிக்கபோவது யார் என்கின்ற பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். ஏனெனில் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றமையே அதற்கு காரணம்.

கடந்த காலங்களில் தமிழகத்தில், திமுக மற்றும் அதிமுக மட்டுமே வெற்றி பெற்ற கட்சிகளாக உள்ள நிலையில், தற்போது விஜய் இன் தமிழக வெற்றி கழகமும் களமிறங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்; ஆட்சியை பிடிக்கபோவது யார்? பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்! | Assembly Elections Tamil Nadu 2026 Tvk Vijay

விஜய்க்கு ஆதவாக வெளிநாடுகளில் இருந்து வருகை

நடிகர் விஜய்க்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்த தமிழக தமிழகர்கள் எல்லாம் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழகத்திற்கு படையெடுத்துள்ளதுடன், அது தொடபிலான காணொளிகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்த்தனர்.

திருமண மண்டபத்திற்குள் நுழைந்த வெறி நாய்; அலறி ஓடிய விருந்தினர்கள்; 60 பேருக்கு நேர்ந்த கதி!

திருமண மண்டபத்திற்குள் நுழைந்த வெறி நாய்; அலறி ஓடிய விருந்தினர்கள்; 60 பேருக்கு நேர்ந்த கதி!

அந்தவகையில் தமிழகம் இதுவரை காணாததேர்தலாக 2026 ஆம் ஆண்டு தேர்தல் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்; ஆட்சியை பிடிக்கபோவது யார்? பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்! | Assembly Elections Tamil Nadu 2026 Tvk Vijay

வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டதால் நீலாங்கரை பகுதியே ஸ்தம்பித்தது. தனது இல்லத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு விஜய் புறப்பட்டபோது, ரசிகர்கள் அவரது வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். "டிவிகே... டிவிகே..." மற்றும் "தளபதி" என முழக்கமிட்டு தொண்டர்கள் உற்சாகம் பொங்க கோஷமிட்டனர்.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; கைதான அழகிகள் !

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; கைதான அழகிகள் !

கட்டுக்கடங்காத இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடிகர் விஜய் வாக்களிப்பதை உறுதி செய்யவும் அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தகுந்த போலீஸ் பாதுகாப்போடு வாக்குச்சாவடிக்குள் சென்ற விஜய், வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

அரசியலில் அதிகாரப்பூர்வமாக களம் கண்டுள்ள விஜய், கட்சி ஆரம்பித்த பின்னர் தனது முதல் தேர்தலில் நீலாங்கரையில் வாக்கு செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கொழும்பு - காலி வீதியில் வழுக்கி விழுந்த பலர்!

கொழும்பு - காலி வீதியில் வழுக்கி விழுந்த பலர்!

வாக்களித்த பின் மை வைக்கப்பட்ட விரலை காட்டி ரசிகர்களுக்கு அவர் வணக்கம் தெரிவித்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் வருகை அந்த பகுதியில் ஒரு தேர்தல் திருவிழாவையே ஏற்படுத்தியது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US