மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து
Kandy
Sri Lanka Police Investigation
Fire
By Vironika
மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முற்றாக அணைப்பதற்காகவும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
யாழ். விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தமிழ் அமைச்சர் எதிர்ப்பு; நாக விகாரைக்குள் ஒளிக்கப்பட்ட சிலை ; பகீர் தகவல்
தீயணைப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதி மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US