வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு ; 7 பேர் படுகாயம்
Sri Lanka Police
Polonnaruwa
Hospitals in Sri Lanka
By Sahana
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
வைத்தியசாலையின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வைத்தியசாலை கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US