தங்கத்தின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
By Shankar
தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் (17-09-2022) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த 30 நாட்களில், தங்கத்தின் விலை 95.88 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US