இலங்கையில் முட்டையின் விலையில் திடீர் மாற்றம்
Jaffna
Sri Lanka
Egg
By Sulokshi
இலங்கையில் கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று முட்டையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி சந்தையில் முட்டையின் விலை 25 - 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் வெள்ளை முட்டை 28 ரூபாயாக உள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US