பரீட்சைக்குச் சென்ற மாணவன் திடீரென உயிரிழப்பு! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

Puttalam Death School Children
By Shankar Jan 16, 2025 07:09 PM GMT
Shankar

Shankar

Report

புத்தளத்தில் 3ம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்றையதினம் (16-01-2025) புத்தளம் - கற்பிட்டி, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் கொலை செய்யப்பட்ட இருவர்... அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்!

மன்னாரில் கொலை செய்யப்பட்ட இருவர்... அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்!

பரீட்சைக்குச் சென்ற மாணவன் திடீரென உயிரிழப்பு! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் | Student Was Going For An Exam In Puttalam Died

இச்சம்பவத்தில் பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதே பகுதியைச் சேர்ந்த மபாஸ் முஹம்மது மஷாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாடொன்றில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த யாழ்ப்பாண குடும்ப பெண்!

வெளிநாடொன்றில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த யாழ்ப்பாண குடும்ப பெண்!

2024 ஆம் ஆண்டிற்கான 3ம் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இன்று நடைபெறவிருந்த செயல்முறை திறன் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக குறித்த மாணவன் பாடசாலைக்குச் சென்றுள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைக்குச் சென்ற மாணவன் திடீரென உயிரிழப்பு! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் | Student Was Going For An Exam In Puttalam Died

ஏற்கனவே ஆஸ்மதுமா எனும் நோயினால் அவதிப்பட்டு வந்த குறித்த மாணவன் பாடசாலைக்கு வருகை தந்த பின்னர் திடீரென வீசிங் நோயால் அவதிப்பட்டுள்ளார்.

இலங்கையில் பெரும் பரபரப்பு: குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு! தேடும் பணி தீவிரம்

இலங்கையில் பெரும் பரபரப்பு: குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு! தேடும் பணி தீவிரம்

இதனையடுத்து குறித்த மாணவன் வீசிங் நோய்க்காக பயன்படுத்தும் இன்ஹேலர் எனும் இயந்திரத்தை பாவித்துள்ள போதிலும் தனக்கு மூச்சு எடுப்பதற்கு சிரமமாக உள்ளதாக அந்த மாணவன் ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைக்குச் சென்ற மாணவன் திடீரென உயிரிழப்பு! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் | Student Was Going For An Exam In Puttalam Died

பின்னர், உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் குறித்த மாணவனை மாம்புரி கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அந்த மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களிடையே குறித்த நோய் அதிகரிக்கும் அபாயம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

சிறுவர்களிடையே குறித்த நோய் அதிகரிக்கும் அபாயம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

உயிரிழந்த மாணவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக தற்போது புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US