கனடாவில் யாழ் புலம்பெயர் தமிழர் வீட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்; மகன் கைது

Sri Lankan Tamils Tamil diaspora Toronto Canada Murder
By Sulokshi Nov 22, 2024 05:18 PM GMT
Report

  கனடா ஸ்காபுரோவில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவரின் மகனே இந்த கொடூர சம்பவத்தை செய்த நிலையில் மகனைக் கனேடியப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் யாழ் புலம்பெயர் தமிழர் வீட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்; மகன் கைது | Jaffna Tamil Toronto Stabbing Leaves Man Dead

மருத்துவர் அருச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

மருத்துவர் அருச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

மனநிலை பாதிக்கப்பட்ட  மகன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 66 வயதுடைய நபரே குத்திக் கொலை செய்யப்பட்டவராவார். உயிரிழந்தவர் கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வரும் நிலையில், அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

பிரதி அமைச்சராக மற்றுமொரு தமிழர் பதவியேற்பு

பிரதி அமைச்சராக மற்றுமொரு தமிழர் பதவியேற்பு

அவரது மகன் காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்லதாக கூறப்படுகின்றது.

உடனடியாகக் கனடா பொலிஸார் அவரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   

யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்

யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US