குருநாகலில் மாயமான மாணவன்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

Sri Lanka Police Missing Persons Kurunegala Sri Lanka Police Investigation
By Shankar Sep 13, 2023 12:29 AM GMT
Report

குருநாகலில் 16 வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த 11ம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்கமுவ தம்புத்தேகமவை சேர்ந்த 16 வயதான முஹம்மத் அனூஸ் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகலில் மாயமான மாணவன்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! | Student Missing Kurunegala Police Seek Public Help

அவர் தொடர்பில் மேலும் தெரியவருவது,

கண்டி, தஸ்கர பிரதேசத்தில் இயங்கி வரும் அரபு கல்லூரியான அல்-ஹக்கானியாவில் இருந்து கடந்த 9 திகதி மாலை 4.04 மணியளவில் வீடு செல்வதாக வெளியேறியுள்ளதாக கல்லூரி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், குறித்த மாணவன் இதுவரைக்கும் வீடு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகலில் மாயமான மாணவன்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! | Student Missing Kurunegala Police Seek Public Help

கடைசியாக கெலிஓயா பகுதியில் மாலை 05.15 மணியளவில் சிசிரிவி கமராவில் குறித்த மாணவன் அங்கிருப்பது பதிவாகியுள்ளது.

குறித்த மாணவனை கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் ஊர் மக்கள் தேடுதலினை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மாணவனை அடையாளம் காண முடிந்தால் தந்தை முஹம்மத் நிஸ்தார் 0774917915 அல்லது 0774956581 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Gallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US