பாடசாலை சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Sri Lankan Schools
By Shankar
கொழும்பு - மஹரகம - நாவின்ன விஜேராம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில், மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவின்ன விஜேராம பகுதியில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலையின் கட்டிடம் ஒன்றின் சுவரே நேற்றைய தினம் (16-10-2023) இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர் கொழும்பு தெற்கு போதனா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US