யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவன்! அதிர்ச்சி பின்னணி

Sri Lankan Tamils Jaffna Death School Children
By Shankar Oct 04, 2024 12:54 AM GMT
Shankar

Shankar

Report

யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ். பெரியபுலம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த, மாணவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுரவின் வெற்றியை முன்னிட்டு... பருத்தித்துறையில் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்த கூட்டம்!

அநுரவின் வெற்றியை முன்னிட்டு... பருத்தித்துறையில் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்த கூட்டம்!

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவன்! அதிர்ச்சி பின்னணி | Student Addicted To Mobile Game Dies In Jaffna

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் free fire என்ற கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லையென தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்!

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்!

இந்த நிலையில் கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், குறித்த மாணவனை பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவன்! அதிர்ச்சி பின்னணி | Student Addicted To Mobile Game Dies In Jaffna

இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் கைப்பேசியினை தந்தை பறித்துள்ளார்.

இதனால் குறித்த மாணவன் கடந்த 25 ஆம் திகதியன்று வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்திய 8 சுயேட்சைக் குழுக்கள்!

யாழில் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்திய 8 சுயேட்சைக் குழுக்கள்!

இது தொடர்பில் பெற்றோர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவன்! அதிர்ச்சி பின்னணி | Student Addicted To Mobile Game Dies In Jaffna

இதேவேளை, மாணவன் பரந்தனில் உள்ள தமது வீட்டில் நின்றதாக கூறி உறவினர் ஒருவர் அவனை நேற்றிரவு (02-10-2024) வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோருடன் சேர்ப்பித்தார்.

இதனையடுத்து குறித்த மாணவன் இன்றையதினம் (03-10-2024) அதிகாலை 2 மணிவரை குறித்த கேமினை விளையாடிவிட்டு வீட்டிற்கு அருகில் இருந்த காணியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ நடந்து சென்று மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட தந்தை!

புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ நடந்து சென்று மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட தந்தை!

மாணவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US