யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்ட மக்கள் கடும் எதிர்ப்பு

Jaffna Sri Lankan Peoples Disease
By Sulokshi Oct 08, 2025 06:13 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குப்பையை கொட்டுவதற்கு தமது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அரியாலை கிழக்கு பகுதியில்இன்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்ட மக்கள் கடும் எதிர்ப்பு | Strongly Oppose Dumping Garbage In Ariyalai Jaffna

விதியை  மறித்ததால் போக்குவரத்தும் தடை

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வரவேண்டும் என கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் , விதியை வழி மறித்ததால் அப் பகுதியூடாக போக்குவரத்தும் தடைப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்ட மக்கள் கடும் எதிர்ப்பு | Strongly Oppose Dumping Garbage In Ariyalai Jaffna

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த போது மக்கள் தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் குறித்த பகுதிக்கு இனிமேல் குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

யாழில் பொலிசாரிடம் தப்பித்து ஓடியவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழப்பு

யாழில் பொலிசாரிடம் தப்பித்து ஓடியவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழப்பு

என எச்சரிக்கை விடுத்தனர். இதன்போது தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுநர் செயலகத்திலும் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,

உலகமெங்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர். அரியாலையூர் மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளை காப்பாற்றுவதற்காக போராடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்ட மக்கள் கடும் எதிர்ப்பு | Strongly Oppose Dumping Garbage In Ariyalai Jaffna

நல்லூர் பிரதேச சபை, எமது ஊர் மக்களுடன் எந்த வகையிலும் கலந்து பேசாமல், சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை எமது ஊருக்குக் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது இது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.

யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்ட மக்கள் கடும் எதிர்ப்பு | Strongly Oppose Dumping Garbage In Ariyalai Jaffna

திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது

திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது

இயற்கைப் பசளை உற்பத்தி என்ற பெயரில் ஏமாற்றுத்தளமாக எந்த வகையிலும் வகைப்படுத்தப்படாத - மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி, எமது ஊரை குப்பைமேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிடவேண்டும் என்றனர். 

யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்ட மக்கள் கடும் எதிர்ப்பு | Strongly Oppose Dumping Garbage In Ariyalai Jaffna

யாழில் பிரபல ஆலய பெயரை பயன்படுத்தி இப்படியும் மோசடி; மக்களே உக்ஷார்!

யாழில் பிரபல ஆலய பெயரை பயன்படுத்தி இப்படியும் மோசடி; மக்களே உக்ஷார்!

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US