ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக தமிழ்ப்பெண் நியமனம்!
Tamils
Nuwara Eliya
By Shankar
கொட்டகலை பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக திருமதி பவானி லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் புது வருடத்தின் முதல்நாள் (1-1-2023) தன்னுடைய கடமைகளை பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் காரியாலயத்தில் ஆரம்பித்துள்ளார்.
அவருடைய முகாமைத்துவம் சிறப்புடன் செயல்பட மலையக கல்வி சமூகம் தனது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US