துபாய்க்கான விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு

SriLankan Airlines Bandaranaike International Airport Colombo Dubai
By Sahana Mar 17, 2026 03:55 AM GMT
Sahana

Sahana

Report

கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான விமான சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, 17, 18, 21 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து துபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 விமானமும், துபாயிலிருந்து கொழும்பு திரும்பும் UL232 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

துபாய்க்கான விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு | Srilankan Airlines Major Announcemen Flights Dubai

இந்த விமான ரத்துகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், மேலதிக உதவிகள் மற்றும் தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு மையத்தை இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திலும், சர்வதேச அளவில் +94 11 777 1979 என்ற இலக்கத்திலும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பயணிகள் தத்தமது பயண முகவர்களையோ அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தையோ அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிடும் முன்னர் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் ஊடாக விமானங்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US