புதிய விமான நிறுவனங்களுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ; 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இலகு பயணம்!

SriLankan Airlines Sri Lanka United Arab Emirates
By Sulokshi Sep 09, 2024 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைடுபாய் ஆகிய விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து தனது விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (09) முதல் நடைமுறைக்கு வரும் இந்த இன்டர்லைன் (interline) ஒப்பந்தத்தின் படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணிக்கும் பயணிகள் துபாய் விமான நிலையத்தின் ஊடாக ஆபிரிக்கா, மத்திய ஆசியா, மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஒற்றை விமானப் பயணச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விமான நிறுவனங்களுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ; 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இலகு பயணம்! | Srilankan Airlines Joins Hands With New Airlines

இன்டர்லைன் ஒப்பந்தம்

அதேவேளை , ஃப்ளைடுபாய் விமான சேவை நிறுவனத்தின் ஒற்றை விமானப் பயணச்சீட்டுடன், தெற்கு மற்றும் மெல்போர்ன், சியோல், சிங்கப்பூர் மற்றும் டோக்கியோவிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானங்கள் மூலம் பயணிக்க முடியும்.

யாழில் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரால் பரபரப்பு ; கொலை செய்யப்பட்டாரா!

யாழில் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரால் பரபரப்பு ; கொலை செய்யப்பட்டாரா!

இந்த புதிய கூட்டாண்மை (இன்டர்லைன் ஒப்பந்தம்) குறித்து, ஃப்ளைடுபாய் விமான சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காயித் அல் கைத் கருத்து தெரிவிக்கையில்,

“ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடனான இந்த புதிய கூட்டாண்மை (இன்டர்லைன் ஒப்பந்தம்) குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

புதிய விமான நிறுவனங்களுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ; 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இலகு பயணம்! | Srilankan Airlines Joins Hands With New Airlines

2010 ஆம் ஆண்டில் ஃப்ளைடுபாய் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்ததிலிருந்து, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்திற்கான பெரும் தேவையை நாங்கள் கண்டுள்ளோம்.

இந்த புதிய கூட்டாண்மை (இன்டர்லைன் ஒப்பந்தம்) மூலம், எங்கள் பயணிகள் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவார்கள்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

6 வயதான மட்டக்களப்பு மாணவி உலக சாதனை!

6 வயதான மட்டக்களப்பு மாணவி உலக சாதனை!

இன்டர்லைன் ஒப்பந்த படி, பயணிகள் ஒரே விமானப் பயணச்சீட்டு மூலம் பல இடங்களுக்குச் செல்வது மிகவும் வசதியானது, இந்நிலையில், பயணிகள் தங்கள் புறப்படும் விமான நிலையத்தில் மாத்திரமே செக்-இன் மற்றும் பேக்கேஜ் டெலிவரி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US