இந்திய வானூர்தி நிலையத்தில் திடீர் தீ விபத்து ; அலறியடித்து ஓட்டிய பயணிகள்

India Fire Mumbai
By Sahana Apr 09, 2026 09:07 PM GMT
Report

மும்பை சர்வதேச வானூர்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் நேற்று (09) மாலை 6:10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; 14 வயது சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; 14 வயது சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தினால், தரைத்தளத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட பகுதிகளில் தீ பரவியது.

இந்திய வானூர்தி நிலையத்தில் திடீர் தீ விபத்து ; அலறியடித்து ஓட்டிய பயணிகள் | Sudden Fire At Indian Airport Passengers Scream

இதனால் வளாகம் முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டது, இது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து விரைந்து வந்த மும்பை தீயணைப்பு படையினர், காவல்துறை மற்றும் வார்டு ஊழியர்கள் இணைந்து சில நிமிடங்களிலேயே தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்து காரணமாக வானூர்தி நிலையச் செயல்பாடுகளுக்கோ அல்லது வானூர்தி போக்குவரத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத் பாதுகாப்பு தளத்தில் ட்ரோன் தாக்குதல் ; அரசு வெளியிட்ட அவசர அறிக்கை

குவைத் பாதுகாப்பு தளத்தில் ட்ரோன் தாக்குதல் ; அரசு வெளியிட்ட அவசர அறிக்கை

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US