இலங்கை இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான அனுமதி மறுப்பு

Sri Lanka India Ship
By Kirushanthi Sep 07, 2023 06:07 AM GMT
Report

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு, மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சு அனுமதி தர மறுத்துள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறைக்கு, விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம், இப்பணியை நேரடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான அனுமதி மறுப்பு | Sri Lankan Indian Passenger Shipping

அதேபோல், இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசந்துறைக்கு இரண்டு வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக கடல் சார் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபையில், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வாயிலாக, இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பை, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செயற்படுத்தும் வகையில், நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

இலங்கை இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான அனுமதி மறுப்பு | Sri Lankan Indian Passenger Shipping

இதற்காக, இராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில் கப்பல் நிறுத்துமிடம் , பயணிகள் தங்குமிடம், சுங்கம் மற்றும் குடியுரிமை பிரிவு சோதனை மையங்கள் அமைக்க, மத்திய நீர் வழி போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், இப்போது அனுமதி வழங்க இயலாது என, அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் திட்டம் அறிவித்தது தான், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இருப்பினும், தமிழக கடல் சார் வாரியம், அனுமதிக்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US