படகிலிருந்து கடலில் வீழ்ந்து காணாமல் போன மீனவர்! தேடும் பணி தீவிரம்
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Fisherman
By Shankar
களுத்துறை - பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து பயணித்த படகொன்றில் இருந்த மீனவர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மீன்வரை மீட்பதற்காக, படகில் பயணித்த ஏனைய மீனவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
காணாமல் போன மீனவர் உள்ளிட்ட 6 பேர், கடந்த 13ஆம் திகதி இரவு கடற்றொழிலுக்காக அந்த படகில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன மீனவர், மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன், அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US