உலக அழகிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இலங்கையை சேர்ந்த அனுதி
Sri Lanka
India
miss world sri lanka 2025
By Sahana
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகிப் போட்டியில், இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர, Multimedia Challenge பிரிவில் ஆசியாவில் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அனுதியின் சிறப்பான ஆற்றல் மிக்க வெளிப்பாடு, Multimedia Challenge பிரிவில் உலகளாவிய இறுதிப் போட்டியில் முதல் 20 போட்டியாளர்களில் ஒருவராக அவரைப் பதிவு செய்தது.
மேலும் இந்த பிரிவில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கைப் போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US