நாடாளுமன்றத்தின் 4வது அமர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் 9வது நாடாளுமன்றத்தின் 3வது அமர்வு இன்று (27-01-2023) இரவுடன் நிறைவடைகிறது.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் 4 வது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, 75 ஆவது சுதந்திர தினத்தின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.