இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் தேர்வான மூன்று வடக்கு பாடசாலைகள்!

Northern Province of Sri Lanka Sri Lankan Schools Education
By Shankar Feb 24, 2024 12:15 AM GMT
Report

நாடாளாவிய ரீதியில் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வெளியான பரபரப்பு சிசிரிவி காட்சி!

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வெளியான பரபரப்பு சிசிரிவி காட்சி!

இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் தேர்வான மூன்று வடக்கு பாடசாலைகள்! | Sri Lanka S Top 10 Schools 3 Schools In The North

இந்த தரம் உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச். எல். ஈ. எஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக மூவர் எஸ்எல்ஈஎஸ் தரம் மூன்று உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள்.

இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் தேர்வான மூன்று வடக்கு பாடசாலைகள்! | Sri Lanka S Top 10 Schools 3 Schools In The North  

வடக்கு மாகாணத்திலேயே பிரதி அதிபர் பதவிக்கு 3 எஸ்எல்ஈஎஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளமை இந்த பாடசாலைக்கு மட்டுமே ஆகும்.

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மேலும், வடக்கின் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து வேம்படி மகளிர் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி என்பனவும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் தேர்வான மூன்று வடக்கு பாடசாலைகள்! | Sri Lanka S Top 10 Schools 3 Schools In The North

இந்த தரம் உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச்எல்ஈஎஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக இருவர் எஸ்எல்ஈஎஸ் தரம் 3  உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள் என தெரியவந்துள்ளது.

கையில் தாலியுடன் நின்ற நடிகர் விஜய்; திட்டித் தீர்த்த மனைவி சங்கீதா!

கையில் தாலியுடன் நின்ற நடிகர் விஜய்; திட்டித் தீர்த்த மனைவி சங்கீதா!

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US