இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!
Food Shortages
Sri Lanka
Inflation
By Sulokshi
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 மார்ச் மாதத்தில் 2.4% ஆக அதிகரித்துள்ளது.
2026 பெப்ரவரியில் பதிவான 1.6% உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2026 பெப்ரவரியில் பதிவான 1.1%-லிருந்து மார்ச்சில் 0.7% ஆகக் குறைந்துள்ளது. எனினும், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 2026 பெப்ரவரியில் பதிவான 1.9%-லிருந்து மார்ச்சில் 3.8% ஆக அதிகரித்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US