உலக நாணயங்களில் இலங்கை ரூபாவுக்கு கிடைத்துள்ள இடம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation Sri Lanka Food Crisis
By Steephen Sep 22, 2022 06:42 PM GMT
Report

அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ஸ்டீவ் ஹன்கே தரப்படுத்தலுக்கு அமைய உலகில் பெறுமதி குறைந்த நாணயங்களில் இலங்கையின் ரூபா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் மதிப்பு 47.79 வீதமாக வீழ்ச்சி

உலக நாணயங்களில் இலங்கை ரூபாவுக்கு  கிடைத்துள்ள இடம் | Sri Lanka Rupee S Place In World Currencies

இதனடிப்படையில், கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரையான காலத்திற்குள் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 47.79 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தரப்படுத்தலுக்கு அமைய முதலிடத்தில் சிம்பாப்வே நாணயம் இருப்பதுடன் இரண்டாம் இடத்தில் கியூபாவின் நாணயம் உள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரையான காலத்தில் சிம்பாப்பேவில் பயன்படுத்தப்படும் ஆர்.டி.ஜீ டொலரின் பெறுமதியானது அமெரிக்க டொலருக்கு நிகராக 73.33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கியூபாவின் பேசோ நாணயம் அமெரிக்க டொலருக்கு நிகராக 57.65 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US