இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 1 மில்லியன் நஷ்டம்

Strike Sri Lanka Sri Lanka Railways Department of Railways
By Sulokshi Jun 03, 2026 11:54 AM GMT
Report

  இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 1 ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரதத் திணைக்களத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குள் ஏற்பட்ட மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான சர்ச்சை காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 1 மில்லியன் நஷ்டம் | Sri Lanka Railways Incurs A Loss Of 1 Million

 புதிய பருவச்சீட்டுகளை கொள்வனவு செய்யவில்லை

அரச ஊழியர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் வழங்கப்படும் பருவச்சீட்டுகள், கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாததால், செயல்பாட்டு சிரமங்கள் மற்றும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

பேருந்து தரையில் அமர்ந்து பயணித்த வெளிநாட்டு பெண் ; வைரலாகும் புகைப்படம்

பேருந்து தரையில் அமர்ந்து பயணித்த வெளிநாட்டு பெண் ; வைரலாகும் புகைப்படம்

ஏப்ரல் மாத பருவச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை புகையிரதத் திணைக்களம் பலமுறை நீடித்ததுடன், அதனை மே மாதத்திலும் பயன்படுத்த அனுமதித்திருந்தது.

இதன் விளைவாக, பல அரச ஊழியர்கள் மே மாதத்திற்கான புதிய பருவச்சீட்டுகளை கொள்வனவு செய்யவில்லை என்பதுடன், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பருவச்சீட்டுகள் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அரச வங்கி ஒன்றில் துணிகரம்; 3 கோடி ரூபாய் பணப் பை கொள்ளை!

இலங்கை அரச வங்கி ஒன்றில் துணிகரம்; 3 கோடி ரூபாய் பணப் பை கொள்ளை!

இந்தச் சூழ்நிலை காரணமாக பருவச்சீட்டு விற்பனை கணிசமாகக் குறைவடைந்ததுடன், திணைக்களத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி வீட்டில் 19 ரிவோல்வர்; பொலிஸார் அதிரடி !

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி வீட்டில் 19 ரிவோல்வர்; பொலிஸார் அதிரடி !

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US